…
…
இன்று, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்,
அமரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின்
146-வது பிறந்த நாள்.
நண்பர்கள் ஒன்று கூடி,
அவரது நினைவையும், தியாகத்தையும்
போற்றி வணங்குவோம்….

…

…
…
இன்று, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்,
அமரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின்
146-வது பிறந்த நாள்.
நண்பர்கள் ஒன்று கூடி,
அவரது நினைவையும், தியாகத்தையும்
போற்றி வணங்குவோம்….

…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…
காவிரி மைந்தன் சார்.. எனக்கு ஒரேஒரு சந்தேகம். யாராவது தீர்த்து வைப்பார்களா? தலித்துகளுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உருப்படியாக ஒருவருமே தமிழகத்தில் நல்லது செய்யவில்லையா, அவர்களிடமிருந்து தலைவர்களாக ஆனவர்களில்? ஒரு…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
“அவரது நினைவையும், தியாகத்தையும் போற்றி வணங்குவோம்….”
கா.மை சார்… வெறும்ன அவரது தியாகத்தை நினைவுகூர்ந்து என்ன பயன்? அவரது குடும்பத்திற்கு இந்த அரசாங்கங்கள் செய்தது என்ன? அவரது காலம், வெறும் நீதிமன்றப்போராட்டங்களிக் கழிந்து அழிந்தது. ஆங்கில நீதிமன்றம் அவருக்குச் செய்த சிறு உதவி காரணமாக, தன் பையனுக்கு ‘வாலேஸ்வரன்’ என்ற பெயர் வைத்தவர் அவர். நாட்டுக்காக, அதன் தன் மானத்துக்காக எல்லாவற்றையும் இழந்த அவருடைய வாரிசுகள் யாருக்காவது சொல்லிக்கொள்ளும்படியான உதவிகளை எந்த அரசாங்கமும் செய்யவில்லை. தியாகியின் வாரிசுகள், அவர்களாகக் கேட்க மறுக்கலாம். ஆனால் அரசாங்கம் உதவுவதற்கு என்ன? தமிழர்களால் முடிந்தது, வவுசியை, பிள்ளைமார்கள் சங்கத்தைச் சார்ந்தவராகப் பார்த்ததுதான். இதைப் பற்றி நிறைய எழுதலாம்.
திருச்சி தாயுமானவர் கோவிலுக்குப் போகும் வழியில் (யானை கட்டிவைத்திருப்பார்களே, அதற்கு எதிரில் இருந்த கடையில்) ஒருவரைப் பார்த்தேன். அவரிடம் வ உ சி அவர்களின் புகைப்படமும், அவரது பையன் கஷ்டப்படுவதைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார் (சில வருடங்களுக்கு முன்).என்ன ஒரு அவல நிலை….
In my younger days, I remember to have seen the original ‘Chekku’ (used by VOC) in Govt Estate (Rajaji Hall), Mount Road.