ஜெயலலிதா அவர்களின் சொத்துக்கு எதிர்பாராத வாரிசு….!!! ஒரு கார்ட்டூனிஸ்டின் பார்வையில்….


Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ஜெயலலிதா அவர்களின் சொத்துக்கு எதிர்பாராத வாரிசு….!!! ஒரு கார்ட்டூனிஸ்டின் பார்வையில்….

  1. chandramouly.venkatasubramanian's avatar chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

    B.J.P. Elavu(silk cotton)kathha kili(parrot)

  2. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    திரு.சந்திரமௌலி,

    அது கிளி இல்லை சார். கழுகு.

  3. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    இது நேற்று(17/08/2017) வந்த செய்தி.

    // ஆர்பிஐ இன்னமும் நோட்டுகளை எண்ணிக் கொண்டிருக்கிறது.. மோடிக்கு மட்டும் எங்கிருந்து தரவுகள்? – காங். கேள்வி

    http://tamil.thehindu.com/india/article19509028.ece //

    இதற்கு பிரதமர் சார்பாகவோ ஆர்பிஐ சார்பாகவோ இதுவறையில் மறுப்போ விளக்கமோ கொடுக்கப் படவில்லை.

    இதற்கு என்ன பொருள், ஒரு முக்கிய எதிர் கட்சி, இந்த நாட்டின் அதி முக்கிய நிகழ்வான சுதந்திர தின பிரதமர் உறையின் மீது எழுப்பட்ட‌, கேட்கப்பட்ட கேள்விக்கும் கூட‌ மெளனமே பதிலா?

    திருடனை தேள் கொட்டியது போல் என்று தமிழில் உள்ள ஒரு சொலவடை தான் ஞாபகம் வருகிறது

  4. siva's avatar siva சொல்கிறார்:

    “இன்று உன்னுடையது நாளை மற்றொருவருடையதாகிறது”

    இப்ப பாருங்க… இரட்டைஇலை எம்ஜியாருடைய சொத்து… அது மறந்தே போய் ஜெயல‍லிதாவுதுங்கறீங்க… நாளைக்கு அது எவன் கைக்கு போவுதே…. யாருக்கு தெரியும்?

    1980-களில் பிஜேபி 2 எம்பியோட லெட்டர் பேடு கட்சியாகத்தான் இருந்த‍து. மெஜாரிட்டியாக ஆட்சிக்கு வரும், பிரதமரையும் ஜனாதிபதியையும் தேர்தெடுக்கும், காங்கிரஸை எதிர்கட்சியாக்கூட விடாமல் தோற்கடிக்கும், அதிமுகவை ஆட்டிப்படைக்கும்ன்னு அப்ப யாராவது சொல்லியிருந்தால் வாயால மட்டும் சிரித்திருக்க மாட்டீர்கள்.

    வாழ்வு விசித்திரமானது… நம் கற்பனைக்கு எட்டாத‍து!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.