.
.
நாம் இருக்கும் இந்த பூமியைப்பற்றியே நமக்குத் தெரியாத
அதிசயங்கள் எத்தனையோ இருக்கின்றன….!!!
ஒரு வித்தியாசமான வீடியோ கிடைத்தது…
கீழே பகிர்ந்து கொள்கிறேன்.
.
.
நாம் இருக்கும் இந்த பூமியைப்பற்றியே நமக்குத் தெரியாத
அதிசயங்கள் எத்தனையோ இருக்கின்றன….!!!
ஒரு வித்தியாசமான வீடியோ கிடைத்தது…
கீழே பகிர்ந்து கொள்கிறேன்.
Amazing
கற்றது கையளவு.. பார்த்ததும் கையளவுதான். இதைப் பார்க்கும்போது ஒன்று நினைவுக்கு வந்தது. பல நாடுகளில், சாதாரணமானவற்றை, மசாலா ஏற்றி, முக்கியமான சுற்றுலாத் தளமாக வைத்திருப்பார்கள். நம்ம ஊரில், பல ஆயிரக்கணக்கான உண்மையான சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. கோயில்களை மட்டும் எடுத்துக்கொண்டால், (‘நல்ல கட்டிடக் கலையும், சிற்பக் கலையும் இயைந்தது) பல்லாயிரக்கணக்கானவைகள் உண்டு. தமிழகத்தில் நிச்சயம் பல நூறு கோயில்கள் உண்டு. அதன் அருகிலேயே, சிறிய சிறிய சுத்தமான கடைகளும், தளத்தை விளக்குவதற்கு ஏற்பாடுகளும், இதன் மூலம், நம் தேசத்திற்கு வருமானம் வருகிறது என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டு, இடங்களைச் சுத்தமாகப் பராமரிப்பு செய்வார்களேயானால், எவ்வளவு வருமானம் வரும். சுத்தம், தேச பக்தி, குடிமகனின் கடமை, ஒழுக்கம் இதைப் பற்றியெல்லாம் 5 சப்ஜெக்டில் ஒன்றாக வைக்காமல், வெறும் ஏட்டுக் கல்வி படிப்பதால் என்ன பயன்? வெறும் காலி பெருங்காய டப்பாவாக தமிழினம் இருப்பது வருத்தத்தைத் தருகிறது. கா.மை சார்.. சமயம் வாய்க்கும்போது உங்களுக்கு இதைப் பற்றி எழுதுகிறேன்.
Amazing