
அப்பப்பா எவ்வளவு முதிர்ச்சி … தோற்றத்தில்
இந்த முதிர்ந்த வயதில் இவருக்கு ஏன் இத்தனை சுமை ?
இந்த தள்ளாத வயதில் யாருக்காக இப்படி உழைக்கிறார் இவர் ?
தமிழ் மக்களுக்காகவா ?
ஈழத்தமிழ் மக்களுக்காகவா ?
உலகத்தமிழ் மக்களுக்காகவா ?
தன் மக்களுக்காகவா ?
(ஸ்டாலின், அழகிரி, கனிமொழி …. ) – அல்லது
தனக்காகவேயா ?
( செல்வாக்கும், அதிகாரமும்
தொடர்ந்து தன்னிடமே தங்கியிருக்க ! )
அவரை யன்றி வேறு யார் அறிவர் !!



நிஜமான சாமியாரா இல்லை ….