Category Archives: Uncategorized

” லஞ்சம் எனப்படுவது யாதெனின் ” – யாருக்கும் தெரியாமல் ஆளும் கட்சிக்கு தரப்படும் “எலெக்டோரல் பாண்ட்” என்றறிக…!!!

This gallery contains 2 photos.

… … … Electoral Bond Scheme என்பது, திருவாளர் ஜெட்லி அவர்களால் finance bill என்று define செய்யப்பட்டு அவசரம் அவசரமாக, பாராளுமன்ற மேலவையின் (ராஜ்ய சபா) ஒப்புதலை பெறாமலே, ஆளும் கட்சிக்கு மெஜாரிடி உள்ள லோக் சபாவில் மட்டும் நிறைவேற்றப்பட்டு கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம். இதன்படி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தர … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

சிங்கப்பூரில் ஒரு உலக அற்புதம் –

This gallery contains 2 photos.

… … … … ஏற்கெனவே பல அற்புதங்களால் டூரிஸ்டுகளை திணறடித்து வரும் சிங்கப்பூரின் அதிசயங்களில் புதிதாக இன்னொரு அற்புதமும் சேர்ந்து கொண்டிருக்கிறது – “ஜூவல் சாங்கி” உலகின் நம்பர் ஒன் விமான நிலையமாகத் திகழும் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் ஒரு புதிய பகுதியாக ” Jewel Changi ” என்னும் 10 மாடி … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

நவீன ஜெகதலபிரதாபன் – அ.அ. ….!!!

This gallery contains 3 photos.

… … பத்திரிகைச் செய்தி ஒன்று. ஜெகதலபிரதாபன் லீலைகள் மாதிரி – கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான்… அநேக நாளிதழ்களில் வெளியாகி இருக்கிறது… எனவே, எதைப்படித்தாலும் ஒன்று தான். தினமலர், மின்னம்பலம் செய்தியை கீழே தருகிறேன்… தேர்தல் நேரம்.. எல்லாரும் பிசி …!!! எனவே, சுருக்கமாக செய்தி, + 2-4 கேள்வி/விளக்கங்ளை தந்து விட்டு, போய்க்கொண்டே … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

புதிய ஆண்டில் – சில பழைய பாடல்கள்…!!! ( என் விருப்பம் -25 )

This gallery contains 1 photo.

… … … நான் பழைய பாடல்களை என் விருப்பத்தில் வெளியிடும்போதெல்லாம் மிகவும் ரசித்து மகிழும் ஒரு நண்பர் இருக்கிறார்…. இன்றைய விருப்பத்தில் பல பாடல்களை, அவரை மனதில் கொண்டு தான் தேர்ந்தெடுத்தேன். YES – பல நண்பர்கள் இவற்றை ரசிப்பார்கள் என்றாலும் கூட, மிஸ்டர் சந்திரமௌலி அவர்களின் மகிழ்ச்சிக்காக இன்றைய பழைய பாடல்கள் – … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

நம் விழியில் எரியும் கோபம் …..??? நாம் முன் ஜென்மத்தில் செய்த பாபம்…!!!

This gallery contains 1 photo.

… … … தேர்தல் அறிவிப்பு வரும் வரை கூட்டணிக்கு ஆள் தேடிவிட்டு, யாரும் கிடைக்காமல் – (கடைசியில் அந்த பச்சை சட்டை போட்டவரைக் கூட கூட்டத்தில் காணோம்…) மொக்கை வேட்பாளர்களைத் தேடிப்பிடித்து மக்கள் தலையில் கட்டி, இவர்களை தேர்ந்தெடுங்கள் என்று …. தேர்தல் பிரச்சாரம் செய்யும்போதும், டிவியை உடைத்து “நாடகம்” ஆடினால் … கமலுக்கு … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

இதன் கடைசி நொடியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்…!!!

This gallery contains 1 photo.

… … … இன்னுமொரு சுவாரஸ்யமான காணொளி. ஒரு குஸ்தி சண்டை… கடைசி நொடியில் காத்திருக்கிறது – சஸ்பென்ஸ்…. வியப்பையும், சிரிப்பையும் ஒருங்கே தர காத்திருக்கிறது அந்த – நீங்கள் எதிர்பார்த்திருக்காத ஒரு காட்சி…!!! (காணொளி உதவி – நண்பர் செல்வராஜனுக்கு நன்றிகள்…) … … . —————————————————————————————

More Galleries

சீனாவின் 2019 வசந்தகால திருவிழாவில் – ஒரு கண்கவர் நிகழ்ச்சி …

This gallery contains 1 photo.

… … … சீனாவில் வருடந்தோறும் நிகழ்ந்து வரும் வசந்தகால திருவிழா மிகவும் புகழ் பெற்றது. இந்த ஆண்டு, வசந்தத்தின் வரவையொட்டி நிகழ்த்தப்பட்ட பல நிகழ்ச்சிகளின் இடையே பங்குபெற்ற “நீர் சாகசம்” பற்றிய அற்புதமான காணொளி ஒன்று கீழே – ( வீடியோ உதவி – நண்பர் செல்வராஜன் அவர்களுக்கு நன்றிகள் … ) உங்கள் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்