Category Archives: Uncategorized

குரங்குகள் கையில் பூமாலை … முட்டாள்களா அல்லது மூர்க்கர்களா…?

This gallery contains 1 photo.

… … … … அரசு சார்ந்த தொழில் வாய்ப்புகளில் நாட்டில் அனைவருக்கும் சம உரிமை வேண்டும் என்றால் அது எப்படி நடக்கும் …? ஒருவன் தன் தாய்மொழியான இந்தியிலேயே தேர்வெழுதலாம். மற்றொருவன் – தனக்கு அந்நியமான இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே கற்றுத்தேர்ந்து எழுத வேண்டும். இத்தகைய தேர்வில் யார் வெற்றி பெறுவார்கள்…? தாய்மொழியில் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

இருண்ட வானில் பூச்சொரியும் வண்ணக் கோலங்கள் …

This gallery contains 9 photos.

… … இந்தப் புவியின் பல பகுதிகளிலிருந்தும் வண்ணச் சரங்கள் பறக்க, விளக்குகள் ஜொலிக்க – புத்தாண்டைக் கொண்டாடிய, மனதைக் கவரும் வண்ணக்காட்சிகள் சில … பார்வைக்கு கிடைத்தன – நண்பர்களும் ரசிக்க – கீழே பகிர்கிறேன்… ———————————————————– மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மிலிடரி பேண்டு – ஜப்பானின் மிகப்பெரிய ஏரியான லேக் பிவா – அமெரிக்காவின் … Continue reading →

More Galleries

நம்ம ஊருக்குப் புதுசு….

This gallery contains 2 photos.

… … … 30-35 வருடங்களுக்கு முன்னரே ஜேம்ஸ் பாண்ட் படங்களில் சகஜமாகப் பார்த்திருந்தாலும் கூட, நம்ம ஊரில் அதே வாகனத்தை பார்ப்பது பரவசம் உண்டாக்கும் ஒரு நிகழ்வு தானே…? வங்கக்கடலிலிருந்து மிதந்து வந்து மெதுவே, கடலூர் சில்வர் பீச்சில் நுழைந்து, நடைபழகும் நமது சிறிய போர்க்கப்பல் ஒன்றின் காட்சி கீழே – … … … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

பானி-பூரியில் … ஒரு புதுமை… !!!

This gallery contains 1 photo.

… … … என் சின்ன வயதில் பானி பூரி என்பதெல்லாம் வடக்கில் மட்டுமே கிடைக்ககூடிய ஒரு சமாச்சாரம்… சென்னையில் எல்லாம் யாரும் இதைப்பற்றி அப்போதெல்லாம் கேள்விப்பட்டதே இல்லை. நான் 8-10 வயதில் (1950-களில்… ) – முதல் முதலில் பானி பூரிக்கு பழக்கமானது மஹாராஷ்டிராவில் கர்க்கி என்கிற இடத்தில் வளர்ந்தபோது தான்…. அங்கே மார்க்கெட் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

சிங்கப்பூரில் – ஒரு” சூ மந்திரக்காளி ” திட்டம் …!!!

This gallery contains 1 photo.

… … … இணையத்தில் தேடினால் கிடைக்காத விஷயமில்லை…. ஆனால், மெனக்கெட்டு முயற்சி எடுத்துக் கொண்டு தேட வேண்டும்….. தானாகவே பார்வையில் படும் பயனுள்ள விஷயங்கள் மிகக்குறைவே… 24 மணி நேரத்திற்குள்ளாக, நகரில்/நாட்டில் சேரும் குப்பைகள் அனைத்தையும் “சூ மந்திரக்காளி” என்று காணாமல் போக வைக்கும் ஒரு அற்புத திட்டம்…! திட்டம் போட்டு செயல்படுத்துவதில், உலகிலேயே … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

பாவம்… பறவைகளுக்கும் தொற்றிக் கொண்ட மனிதனின் துயரம் …!!!

This gallery contains 1 photo.

… … … எப்படி பரிதவிக்கிறது… தவிக்கிறது… ஒரு துளி கிடைக்காதா என்று ஏங்குகிறது.. தாகம் – மனிதனின் வியாதி பறவைகளுக்கும் இன்று பரவி விட்டது. தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்கும் ஒரு மனிதநேயம் மிக்க அழகான காட்சி – (நன்றி நண்பர் அஜீஸ்…) … … . —————————————————————————————————————

More Galleries | 1 பின்னூட்டம்

அத்தி வரதர் தரிசனம் – பொய் சொன்னாரே எம்.பி.. பொய் சொன்னாரே …. !!!

This gallery contains 3 photos.

… … … எம்.பி. சிபாரிசு கடிதம் கொடுத்தால், க்யூவில் நிற்க வேண்டாமாம். திமுக எம்.பி.திருவாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கொடுத்த சிபாரிசுக் கடிதங்கள், பற்றிய செய்திகள் – சமூக வலைதளங்களில் உலா வந்துகொண்டிருக்கின்றன. இப்படி சிபாரிசு கடிதம் கொடுப்பதன் மூலம் – வரும்படிக்கு எதாவது வாய்ப்பு உண்டோ…? அது குறித்து நமக்குத் தெரியவில்லை …!!! இது … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்