This gallery contains 1 photo.
… … … பலமுறை ரிஷிகேஷ் -க்கு சென்றிருக்கிறேன். ஆனால், இதுபோன்ற ஒரு காட்சி இதுவரை பார்க்கக் கிடைத்ததில்லை. பருந்துப் பார்வையில் – அதாவது ட்ரோன் காமிராவிலிருந்து பார்த்தால் – ரிஷிகேஷ் எப்படி இருக்கும்….? நீங்களே பாருங்களேன் அந்த அருமையான காட்சியை…!!! … … . ————————————————————————————————————-










மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…