Category Archives: பொது

வாழ்க்கையை மாற்றக்கூடிய மூன்று முக்கியமான விஷயங்கள்….

This gallery contains 1 photo.

…. …. …. நமது வாழ்க்கையை மாற்றக்கூடிய மூன்று முக்கியமான யோசனைகளைக் கூறுகிறார் கௌர் கோபால் தாஸ் அவர்கள்… ————– —————– . ———————————————————————————————————————————————

More Galleries

பிடித்தது – பழையது -11 (தனிமையிலே இனிமை …)

This gallery contains 1 photo.

…. …. …. “தனிமையிலே இனிமை காண முடியுமா…? மறக்க முடியாத ஒரு பாடல்… எந்த காலத்திலும் ரசிக்கக்கூடிய பாடல்… ஏ.எம்.ராஜா இசையமைத்த படங்கள் எல்லாவற்றிலும் மெலடி தூக்கலாக இருக்கும்… எல்லாவற்றிலும் ஒரு இனிமை இருக்கும். “தனிமையிலே இனிமை காண முடியுமா” பாடல் வெற்றி பெற்றதற்கு, ஏ.எம்.ராஜாவின் இனிமையான இசையோடு, அர்த்தம் பொதிந்த பாடல்வரிகளும், அந்தப்பாடல் … Continue reading

More Galleries

ப.சிதம்பரம் அவர்களின் – புதிய “வாழைப்பழ ஜோக்” –

This gallery contains 2 photos.

…. …. …. கவுண்டமணி-செந்தில் வாழைப்பழ ஜோக்கை யாரால் மறக்க முடியும்….? ஆனால், திரு.ப.சிதம்பரம் தனது ட்விட்டரில் கேட்டிருக்கும் கேள்வியைப் பார்த்தால் அவருக்கு “கவுண்டமணி-செந்திலின் இன்னொரு வாழைப்பழம் எங்கே …?” ஜோக் தெரியாது என்றே தெரிகிறது….!!! அது நினைவிலிருந்தால் இந்த புதிய – ” இன்னொரு வாழைப்பழம் எங்கே..?” – கேள்வியை ட்விட்டரில் கேட்பாரா…? கவுண்டமணியின் … Continue reading

More Galleries | 19 பின்னூட்டங்கள்

“குருதட்சணை” – இந்திரா பார்த்தசாரதி

This gallery contains 1 photo.

…. …. …. திரு.இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கதை எதையும் இதுவரை இந்த வலைத்தளத்தில் பதிந்ததில்லை. இப்போதெல்லாம் அவர் எழுதுவதுமில்லை; எனவே, அவரது எழுத்துக்கள் பரிச்சயமில்லாத – இளைய சமூகத்திற்காக -ஒரு சிறு அறிமுகம். தமிழ் இலக்கியத்தில் பரிச்சயம் உள்ளவர்கள் அத்தனை பேருக்கும் இ.பா. அவர்களை நிச்சயம் தெரிந்திருக்கும். அறிவுஜீவிகளுக்கு அவரை நிறையப் பிடிக்கும். சின்ன … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

பிடித்தது – பழையது – 10 …!!! ( நீ இல்லையேல்…)

This gallery contains 2 photos.

…. …. …. …. இயக்குநர் ஸ்ரீதரின் படம் – மீண்ட சொர்கம். இசை, நடனம், நடிப்பு, இயக்கம் என்று சகல விதங்களிலும் சிறப்பாக இருந்தது இந்தப்படம். குறிப்பாக, ஒளிப்பதிவாளர் வின்செண்டின் கைவண்ணம் பிரமாதம்… இங்கு ஒளிபரப்பாகும் பாடலின்போது, பத்மினி நடனமாடிக் கொண்டே – ஓடிக்கொண்டே – இருப்பார். அவரை துரத்திக்கொண்டே காமிராவும் செல்லும்… அற்புதமான … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

பயமின்றி சாப்பிட -வந்து விட்டது பானி பூரி ஏடிஎம் …!!!

This gallery contains 2 photos.

….. ….. ….. …… நான் முதன் முதலில் பானிபூரி சாப்பிட ஆரம்பித்தது – வடக்கே வளர்ந்தபோது, 7-8 வயது இருக்கும்போதே. அப்போது – ஒரு அணாவிற்கு 4 பானி பூரி கிடைக்கும். அப்போதெல்லாம் வடக்கே மட்டும் தான் பானி பூரி வழக்கத்தில் இருந்து வந்தது. ஆனால் இப்போது தோசா, வடா வடக்கே அறிமுகமாகி விட்டது … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

சிவாஜி-பத்மினி – 1968-ம் வருட -ஷூட்டிங் லைவ் –

This gallery contains 1 photo.

…. …. …. Louis Marie Malle என்கிற ஃப்ரென்ச் டாக்குமெண்டரி பட தயாரிப்பாளர் ஒருவர் 1968-ஆம் ஆண்டு சென்னையில் “தில்லானா மோகனாம்பாள்” பட ஷூட்டிங் நடைபெற்று வந்தபோது எடுத்த காட்சிகள் அடங்கிய வீடியோ காணக் கிடைத்தது… கீழே – இதில் சிவாஜி, பத்மினியுடன், டைரக்டர் ஏ.பி.நாகராஜனும் இருக்கிறார்…. ……. ……. . ————————————————————————————————————————————-

More Galleries