This gallery contains 2 photos.
…. …. …. முதலில் நானாக இதை கவனிக்கவில்லை; ஒரு வாசக நண்பர் எனக்கு சுட்டிக்காட்டியதன் பேரில் இந்த விளம்பர ட்ரெயிலரை பார்த்தேன்…. …. …. தாங்க முடியவில்லை; தமிழ்நாட்டிற்கும், தமிழ்க்குடிமக்களுக்கும் தொண்டு செய்யவே மகனை பெற்றுப் போட்டிருப்பதாக அடிக்கடி பேட்டிகளில் பீற்றிக் கொள்கிறாரே – திருவாளர் எஸ்.ஏ.சந்திரசேகர்… அவர் பார்க்காமலா இருப்பார் இந்தப் பாடலை … Continue reading










//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…