This gallery contains 2 photos.
…. …. …. இந்த விமரிசனம் வலைத்தளத்தில், நானே எழுதுகின்ற இடுகைகளைத் தவிர, அவ்வப்போது – நான் பார்க்கும், படிக்கும் பல விஷயங்களையும் கூட இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இதற்கு 2 அடிப்படை காரணங்கள் உண்டு. முதலாவது – நான், என் ரசனைக்கேற்ற நிறைய விஷயங்களைத் தேடித்தேடி படிக்கிறேன்… பார்க்கிறேன்… அவற்றில் எனக்கு பிடித்தவற்றை மற்றவர்களுடன் … Continue reading










//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…