Category Archives: பொதுவானவை

ராட்சதர்கள் என்போர் ….

This gallery contains 1 photo.

…. …. இலங்கையில் சர்வ வல்லமையுடன் கூடிய உச்ச அதிகாரத்திற்கு வந்திருக்கும் இரு சகோதரர்கள் – …. …. இலங்கைத் தமிழர்களுக்கும், இந்தியாவுக்கும் இனியாவது அவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள் என்று நம்பி வாழ்த்துவோம். இது ஒரு பக்கம் இருக்கட்டும் – ஒரு அறிவுப்பசியுடன் – புராணங்களில் சொல்லப்படும் ராட்சதர்கள் என்போர் யார் என்று தேடியபோது – … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

துரைமுருகன் வந்தால் எதைக் கொடுக்க முடியும் அதிமுகவால் …???

This gallery contains 1 photo.

…. …. …. ” துரைமுருகன் வந்தால், சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்பதற்கு எங்கள் இயக்கம் தயார்…” -என்று சொல்லி மீடியாவின் மூலம் திமுக-வின் மூத்த தலைவர் துரைமுருகன் அவர்களுக்கு திறந்த அழைப்பு விடுக்கிறார் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள். அது சரி… அப்படி துரைமுருகன் அவர்கள் வருவதாக இருந்தால், அவருக்கு அதிமுக-வால் – என்ன … Continue reading

More Galleries

கொரோனா அப்பளம் விளம்பரம் செய்த அமைச்சருக்கே கொரோனா….!!!

This gallery contains 1 photo.

…. …. …. கொரோனா அப்பளம் விளம்பரம் செய்த அமைச்சருக்கே கொரோனா….!!! கடந்த ஜூலை மாதம் ராஜஸ்தான் நிறுவனம் ஒன்று தயாரித்த அப்பளத்தை அறிமுகப்படுத்தி, மத்திய அமைச்சர் மெக்வால் அவர்கள், “அந்த அப்பளம் கொரோனாவிற்கு எதிராக எதிர்த்து போராட ஆண்டிபாடிகளை உருவாக்க உதவும்.” எனப்பேசி – அது ஒரு விவாதமாக உருவானது … ……… ……… … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

(பகுதி-2) – ஜெமினி கணேசனுக்கு இப்படி ஒரு அத்தை …

This gallery contains 4 photos.

…. …. …. இன்றைக்கு 115 ஆண்டுகளுக்கு முன்னர், அந்தக்கால மெட்ராஸில் – ஒரு இளம்பெண் மருத்துவக் கல்லூரியில் பலரது எதிர்ப்புகளையும் தாண்டி, ஒற்றை மாணவியாகச் சேர்ந்து படிப்பது அவ்வளவு சுலபான விஷயம் அல்லவே… மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில், பணியாற்றி வந்த கர்னல் ஜிப்போர்டு என்ற அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியர், தன்னுடைய வகுப்பில் மாணவிகளை உட்கார … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

ஜெமினி கணேசனுக்கு… இப்படி ஒரு அத்தை …!!! (பகுதி-1)

This gallery contains 2 photos.

…. …. …. கொஞ்ச நாட்களுக்கு முன் தமிழ் செய்தி தொலைகாட்சி ஒன்றில் பார்த்தேன்… டாஸ்மாக் கடை முன் திரண்டிருந்த குடிகாரர்களை அந்த தொலைக்காட்சி “மதுப் பிரியர்கள்” என்று சொல்லிக் கொண்டிருந்த கொடுமையை… அந்த மாதிரி தான் நமது தமிழ்த் திரையுலகமும், ஒரு பெண் பித்தரை, அவர் காலத்திய மொழியில் சொல்ல வேண்டுமென்றால் – ஒரு … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

இளையராஜா, கமல்ஹாசன், பார்த்திபன் – வி.வி.விழா…!!!

This gallery contains 1 photo.

…. …. …. ஜனவரியில் நடந்திருக்கிறது. நான் இப்போது தான் பார்த்தேன்… எனவே, பங்கு போட்டுக் கொள்கிறேன்…!!! (குறைந்து விடுமோ…!!! ) திருவாளர் கமல்ஹாசன் பேச்சில் – அவரது குணாதிசயங்கள் சில வெளிப்படுகின்றன.. புரிந்துகொள்பவர்கள் புரிந்து கொள்ளுங்கள். இங்கே, நானாகச் சொல்ல விரும்பவில்லை; …. …. . —————————————————————————————————————————

More Galleries | 1 பின்னூட்டம்

முள்முடி – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதை

This gallery contains 1 photo.

…. …. …. ( உண்மையிலேயே இதில் வரும் அனுகூலசாமியைப் போன்ற நண்பர் ஒருவர் எனக்கு இருந்தார்.. கோவிந்தராஜன்… என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நண்பர்…!) ———— ”அப்ப எங்களுக்கு உத்தரவு கொடுக்கிறீங்களா?” என்று கண்ணுசாமி எழுந்ததும் கூடத்தை அடைத்து உட்கார்ந்திருந்த கூட்டமும் எழுந்து கொண்டது. ”நான் வரேன் சார்” ”நான் வரேன் சார்” … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்