Category Archives: பொதுவானவை

மன்னாதி மன்னர் – வயலின் குன்னக்குடி வைத்தியநாதன் ….

This gallery contains 1 photo.

…. …. …. சென்ற தலைமுறையில் – குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களை அறியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை… வயலின் என்கிற இசைக்கருவி அவரிடம் மாட்டிக்கொண்டு பட்ட பாட்டை …. அதை அனுபவித்தவர்களே அறிவார்கள். தான் விரும்புகிற ரிசல்ட் வராத வரை விட மாட்டார்… உண்டு இல்லையென்று ஆக்கி விடுவார். மேடையில் அவரது சேஷ்டைகள் பிரசித்தி பெற்றவை…! … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

திமுக ஓட்டுகளைப் பிளக்கப் போகும் அழகிரியின் தனிக்கட்சி …?

This gallery contains 1 photo.

…. …. …. டிசம்பர் முதல் வாரத்தில் கலைஞரின் மூத்த மகன் அழகிரி “கலைஞர் திமுக” என்கிற பெயரில், தனது ஆதரவாளர்களின் துணையோடு புதிய கட்சியை ஆரம்பிக்கிறார் என்று நேற்று மாலை செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அழகிரி, தீபாவளியன்று(அமாவாசை….!!! ) – திமுகவில் இருக்கும் தனது பழைய நண்பர்கள், ஆதரவாளர்கள் என்று பலரையும் டெலிபோனில் தொடர்புகொண்டு … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

மறக்க முடியாத டி.எம்.எஸ். – ஸ்பெஷல் விடுமுறை விருந்து …!!!

This gallery contains 1 photo.

…. …. …. ஸ்பெஷல் விடுமுறை ….(!!!) விருந்து – மறக்க முடியாத நமது டி.எம்.சௌந்திரராஜன் அவர்களின் நேரடி மேடை இசை நிகழ்ச்சி …. ……. உள்ளம் உருகுதய்யா முருகா … …. …. சிங்கப்பூரில் டி.எம்.எஸ்., பி.சுசீலா… …………………………………………………… —————– . —————————————————————————————————————-

More Galleries | 2 பின்னூட்டங்கள்

தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்….

This gallery contains 1 photo.

…. …. …. வாசக நண்பர்களுக்கும் அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும் விமரிசனம் வலைத்தளத்தின் சார்பாக எனது உள்ளம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் …. . -அன்புடன், காவிரிமைந்தன் …… …… . ————————————————————————————————————————-

More Galleries | 4 பின்னூட்டங்கள்

பாகனுடன் பேசும் கோயில் யானை வீடியோ ….

This gallery contains 1 photo.

…. …. …. நேற்று (12/11/2020) புதிய தலைமுறை’யில் வெளிவந்திருக்கும் ஒரு காணொலி … ….. ….. இது எவ்வளவு தூரம் உண்மை…? எனக்கு இதில் நம்பிக்கை வரவில்லை; நேரில் பார்த்தவர்கள் யாராவது உறுதி செய்தால் தான் உண்டு. யானை புரிந்து கொள்ளும் – அது வரை சரி … ஆனால் பதில் சொல்லும் என்பது … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

நிதிஷ்குமாரை பாஜக தான் திட்டம் போட்டு தோற்கடித்தது -பொன்ராஜ்…

This gallery contains 1 photo.

…. …. …. பீஹார் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கும்போது தந்தி டிவியில் தொடர் விவாதம் நடந்துகொண்டிருந்தது. ஹரிஹரனின் கேள்விக்கு பதில் சொல்லும்போது, டாக்டர் கலாம் அவர்களின் சீடரும், அரசியல் ஆர்வலருமான திரு.பொன்ராஜ் – பீஹார் அரசியலிலிருந்து நிதிஷ்குமாரை ஒழித்துக்கட்ட பாஜக திட்டம் போட்டு வேலை செய்ததாக கூறுகிறார். நிதிஷ்குமார் தோற்றதற்கு காரணம் பாஜக ஜூனியர் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

நெஞ்சைப்பிழியும் அவலம் ….

This gallery contains 3 photos.

…. …. …. …. …. சுதந்திரம் கிடைத்து 73 ஆண்டுகளுக்குப் பின்னாலும், காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட், டி.எம்.சி என்று பல கட்சிகள் ஆட்சி செய்தும், இந்த நாட்டின் சில இடங்களில் மக்கள் படும் அவதியைப்பார்த்தால், நெஞ்சைப்பிழிகிறது. கொல்கத்தாவில் ரெயில்வே பிளாட்பாரத்துக்கு அடியே, நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத பொந்துகளில் பல அன்றாடங்காய்ச்சிகள் குடித்தனம் செய்கிறார்கள். … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்