Category Archives: தமிழ்

இரண்டு கைகளும் இல்லாதவரிடம் துண்டுப் பிரசுரத்தை திணிக்கும் திரு.ஸ்டாலின்….

This gallery contains 1 photo.

… … … என்ன மனிதர் இவர்… இதென்ன கொடுமை…. இப்படி இயந்திரத்தனமான செயல்பாடு…? இரண்டு கைகளும் இல்லாத ஒரு மனிதரிடம் திமுகவின் பிரச்சார துண்டுப் பிரசுரத்தைத் திணித்தால் அவர் எப்படி வாங்குவார்…? எப்படி படிப்பார்…? …….. …….. . ————————————————————————————————————————————————

More Galleries | 2 பின்னூட்டங்கள்

ஒரு வழியாக – மத்திய அரசு ரொக்க உதவி செய்யும் முடிவிற்கு வந்து விட்டதா….?

This gallery contains 1 photo.

… … … இரண்டு மாதங்களுக்கு மேலாக எந்தவித வருமானமும் இல்லாத, ஏழை, நடுத்தர மக்கள் மத்திய அரசு ரொக்கமாக நிதியுதவி செய்து உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பலமுறை வேண்டுகோள்கள் விடப்பட்டு விட்டன. பல பொருளாதார நிபுணர்களும், பொருளாதாரத்தில் தேக்கத்தைப் போக்க, மக்களிடம் வாங்கும் சக்தியை உருவாக்க, அவர்கள் வங்கிக்கணக்கில் ரொக்கமாக பணத்தைப் போட்டு … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்

எம்.ஜி.ஆர்.. எம்.ஆர்.ராதா – “அந்த” சம்பவம்…

This gallery contains 5 photos.

… … பழைய கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தது. எம்.ஆர்.ஆர்…எம்.ஜி.ஆரை சுட்ட “அந்த” சம்பவம் குறித்தது. காலம் எல்லாவற்றையும் ஆற்றி விடுகிறது. சிறைத் தண்டனையை அனுபவித்துவிட்டு, எம்.ஆர்.ராதா சிறையிலிருந்து வெளிவந்தபிறகு, பழைய விரோதத்தைத் தொடராமல், அவர்கள் இருவரும் சகஜமாகப் பழகினர். இருவருமே, பட உலகில் தொடர்ந்து நடித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தின் மூலம் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக சேர்வது …? வெற்றிமாறன்…

This gallery contains 1 photo.

… … … பாலுமகேந்திராவிடம் நான் உதவி இயக்குநராகச் சேர ஆசைப்பட்டதற்கு ஒரு காரணம் உண்டு. அவர் லயோலா கல்லூரியில் சினிமா பற்றி இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஒரு வொர்க்‌ஷாப் நடத்துவார். அங்கு மட்டும் அல்ல… சினிமா வொர்க்‌ஷாப் எங்கு நடத்தினாலும் ஒரு கதையுடன்தான் தொடங்குவார். அது நம் ஊர் உலகத்துக்கே தெரிந்த பாட்டி வடை … Continue reading

More Galleries

600 கி.மீ. அப்பா, அம்மாவை சுமந்து செல்லும் 11 வயதுப் பொடியன்…

This gallery contains 1 photo.

… … … உத்திரப் பிரதேசத்து வாரணாசியிலிருந்து, பீகாரின் அராரியா நகருக்கு, ( 600 கி.மீ.) – கண் தெரியாத தாயையும், கால் உடைந்துபோன தந்தையையும், – ஒரு 3 சக்கர வண்டியில் அழைத்துச் செல்லும் 11 வயதுப் பையனின் சாகசம்… …….. https://twitter.com/i/status/1260936935582941185 …….. தேசிய நெடுஞ்சாலையில் – காரில் அவனைக் கடந்து சென்ற … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

திருவாளர் வைரமுத்து இதைப் பேசியது எப்போதோ – தெரியவில்லை…!!!

This gallery contains 1 photo.

… … … ஒரு காணொளி கிடைத்தது.. கீழே – திருவாளர் வைரமுத்து இதைப் பேசியது எப்போதோ – தெரியவில்லை…!!! தன்னம்பிக்கையா, தற்பெருமையா அலட்டலா, திமிரா…??? “கருவாயன்” – தேவையா …? அவமரியாதையான சொல்லை ஏன் கூற வேண்டும் பொதுவிழாவில்…? இளையராஜா அவர்களுடன் ஏற்பட்ட மோதலுக்கு முந்தைய காலமா… அல்லது பிந்தைய காலமா…? விவரம் தெரிந்தவர் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

இது யாரை ஏமாற்ற …???

This gallery contains 9 photos.

… … … … … … .. … … ……. இவர் அரசியல் சட்டம் படித்திருப்பாரா…??? …. ….. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். பதிவு: மே 25, 2020 19:37 PM லக்னோ, உத்தரப் பிரதேச மாநில தொழிலாளர்களை பிற … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்