Category Archives: தமிழ்

பிடித்தது – பழையது – 2 -(விண்ணொடும் முகிலோடும்)

This gallery contains 1 photo.

…. …. …. ” விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே ” உற்சாகத்தைக் கிளப்பும் துவக்க இசை. எப்போது இந்தப் பாடலைக் கேட்டாலும் மனதில் ஒரு ஆனந்தம். எத்தனை தடவை கேட்டாலும், அலுக்கவே அலுக்காத ஒரு பாடல் …. சி.எஸ்.ஜெயராமனின் வித்தியாசமான குரல், சிவாஜியின் அப்பாவித்தனமான – மிக இயற்கையான நகர்வுகள் … படம் -புதையல் … Continue reading

More Galleries

மன்மோகன் சிங் அவர்களின் கடிதம் – அதன் வரிகளுக்கு இடையே (between the lines….) உள்ள அர்த்தங்கள்…

This gallery contains 1 photo.

…. …. …. முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், தற்போதைய பிரதமர் மோடிஜி அவர்களுக்கு, தற்போதைய சூழ்நிலைகள் குறித்து ஒரு திறந்த கடிதம் எழுதியுள்ளார். அது அப்படியே கீழே தரப்பட்டிருக்கிறது…. இந்த கடிதத்தில், வெளிப்படையாக சொல்வதைக் காட்டிலும், சொல்லாமலே புரிந்துகொள்ள விடப்பட்டுள்ள செய்திகளே அதிகமாகத் தெரிகிறது… படிப்பவர்களுக்கு நன்றாகவே புரியும்… டாக்டர் சிங் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

மு.க.ஸ்டாலின் அவர்களின் ரகசிய பயணம் அல்லது பயண ரகசியம்…!!!

This gallery contains 1 photo.

…. …. …. முதலில் இன்று(21/06/20) காலை ஒரு பத்திரிகைச் செய்தி வெளியானது. —————– அதில் – திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், கொரோனா முடக்கம் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து தடைப்பட்டிருக்கும் நிலையில், தனி விமானம் மூலம் பயணம் மேற்கொள்ள மத்திய அரசிடம் திமுக தரப்பில் அனுமதி கேட்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

பிடித்தது – பழையது – 1-(மயக்கும் மாலை)

This gallery contains 1 photo.

…. …. …. “மயக்கும் மாலைப் பொழுதே” – படம் -குலேபகாவலி பாடியவர் -பி.சுசீலா, ஏ.எம்.ராஜா இயற்றியவர் – விந்தன் இசை -கே.வி.மஹாதேவன் (இதே தயாரிப்பாளரின்( ராமண்ணா ) கூண்டுக்கிளி படத்திற்காக விந்தனால் எழுதப்பட்டு கே.வி.எம். அவர்களால் இசையமைக்கப்பட்ட இந்தப் பாடலை, விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைப்பில் வெளியான குலேபகாவலி படத்தில் பயன்படுத்திக் கொண்டு விட்டார் தயாரிப்பாளர்… எனவே … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கங்காதாஸ் என்கிற தோட்டக்காரர்… ஒரு உண்மைச் சம்பவம்…

This gallery contains 1 photo.

… … … இங்கு நான் விவரம் எதுவும் எழுத வேண்டிய தேவை இல்லை. உணர்ச்சிகரமான ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்லும் இந்த உரையைக் கேளுங்கள் போதும்…. ….. ….. . ——————————————————————————————————————————-

More Galleries | 2 பின்னூட்டங்கள்

பைத்தியக்காரனுக்கு ஹார்ட் அட்டாக் – ஏன் வருவதில்லை …? தென் கச்சி …

This gallery contains 1 photo.

… … … … குட்டி குட்டியாக, முத்து முத்தாக அத்தனையும் – அற்புதமான கருத்துகள்… முதலில் சிரிக்கத் தூண்டினாலும் – நினைத்து நினைத்து நினைவில் வைக்க வேண்டிய பேச்சு – ………… ………… . ——————————————————————————————————————————–

More Galleries

பாப்புலர் ஆகாத – ஆனால் நல்ல பாடல்கள்… (13) ( மலரோடு விளையாடும் )

This gallery contains 1 photo.

… … … மலரோடு விளையாடும் தென்றலே … படம் – தெய்வபலம் (1959) இசை : ஜி அஸ்வத்தாமா பாடல் இயற்றியவர் : அ மருதகாசி பாடியவர்கள் : பி பி ஸ்ரீநிவாஸ் & எஸ் ஜானகி …. …. . ———————————————————————————————————————————————

More Galleries | 1 பின்னூட்டம்