This gallery contains 1 photo.
… … … இந்திய அரசியல்வாதிகளிலேயே சீனாவுடன், சீனத் தலைமையுடன் நீண்ட நாட்களாக, நல்ல நட்பும், நெருங்கிய தொடர்பும் வைத்திருப்பவர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி…. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் மோதல் வெடித்திருக்கும் இந்த நிலையில் அவரது மனநிலை எப்படி இருக்கிறது…? பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பது போல் இந்தியா/ பாஜக -வையும் விட்டுக் கொடுக்க முடியாது… … Continue reading









//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…