This gallery contains 1 photo.
…. …. …. கொல்கத்தாவிலிருந்து ஒரு கலைஞரின் – அற்புதமான படைப்பு ஒன்று யூ-ட்யூபில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. படைத்தவரின் ஊர், பெயர் எதுவும் தெரிவிக்கப்படவில்லை; இவற்றப் பார்த்தால் பொம்மைகள் என்றே சொல்ல முடியவில்லை… ஒரு முழுமையான கிராமம். அங்கே வசிக்கும் அனைத்துவித மக்களும் – விலங்குகளும், காட்சிகளும் – இந்த படைப்பில் இருக்கின்றன; அற்புதமான, பெயர் தெரியாத … Continue reading










//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…