This gallery contains 1 photo.
…. …. …. …. 1921-ல் திருநெல்வேலி – காருக்குறிச்சியில் பிறந்து, நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் சீடராகி, குருவுக்கு ஏற்ற சிஷ்யராக அவரது காலத்திலேயே மிகச்சிறந்த நாதஸ்வர கலைஞராக, மிகுந்த புகழுடன் விளங்கியவர் காருக்குறிச்சி அருணாசலம். துரதிருஷ்டவசமாக இளம்வயதிலேயே (43 வயது – 1964) காலமாகி விட்ட காருக்குறிச்சி அவர்களின் பதிவு … Continue reading










//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…