Category Archives: கட்டுரை

மீண்டும் திருவாளர் வைரமுத்து …..!!!

This gallery contains 2 photos.

…. …. …. இன்றைய தினமலர் நாளிதழிலிருந்து ஒரு செய்திக்கட்டுரை கீழே – அத்தனைக்கும் பிறகும் – எந்தவித பங்கமுமின்றி, ஒன்றுமே நடக்காதது போல், துடைத்துப்போட்டுவிட்டு – அவர் பொதுவெளியில் உலா வருவதாலும், அவரது – திரை, அரசியல் உலக நண்பர்களும் சொரணையற்று இருப்பதாலும், இந்த செய்திக்கு விளம்பரம் கொடுக்க வேண்டியது நமது கடமையென்று நினைக்கிறேன். … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

எம்.வி. வெங்கட்ராம் சிறுகதை –

This gallery contains 1 photo.

…. …. …. அபூர்வமாக இருந்தாலும் கூட – இவையெல்லாம் நிஜ கேரக்டர்கள்… இந்தக் கதையில் வரும் அம்மா -பிள்ளை போன்ற கேரக்டர்களை நான் நடைமுறை வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன்… வருந்தியிருக்கிறேன். உணர்வுபூர்வமாக படிப்பவர் என்றால் – படித்த பிறகு இது கொஞ்ச நேரமாவது உங்களை பாதிக்கும்… ——————————————————————— …. கதாசிரியர் எம்.வி.வெங்கட்ராம் (1920-2000 ) – … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

இப்படி ஒரு அற்புத நாணயமா ….?

This gallery contains 2 photos.

…. …. … …. இப்படி ஒரு கலைப் பொக்கிஷமா…? எவ்வளவு கற்பனைத்திறனுடன் நேர்த்தியாக, இதைச் செதுக்கி இருக்கிறார்கள்…!!! 1921 – ஒரு டாலர் அமெரிக்க காயின் …என்று இதில் பொறித்திருந்தாலும், இது உண்மையில் புழக்கத்தில் இருந்த அமெரிக்க டாலர் இல்லை… தனியாக தயாரிக்கப்பட்டிருக்கிறது… இதனைப்பற்றிய மேல் விவரங்கள் நண்பர்கள் யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்… … Continue reading

More Galleries

ஜைன முனிவரைப்பார்த்து உமக்கு”காமச்சுவை” தெரியுமா என்றால் என்ன செய்வார்…?

This gallery contains 1 photo.

…. …. …. ஜைன முனிவரைப்பார்த்து உமக்கு “காமச்சுவை” தெரியுமா என்றால் என்ன செய்வார்…? காமச்சுவை பொங்கித் ததும்பும் “சீவக சிந்தாமணி” என்னும் தமிழ்க் காப்பியத்தைப் படைப்பார்…!!! என்ன பேத்தலாக இருக்கிறதே என்கிறீர்களா…? நாம் அரைகுறையாக தெரிந்து கொண்டிருக்கும் பல விஷயங்களை தோண்டிப்பார்த்தால், இப்படித்தான் சற்றும் எதிர்பார்க்காத சமாச்சாரங்கள் வெளிவருகின்றன…!!! ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

குஷ்பூ- ஜி ஸ்பெஷல் ….!!!

This gallery contains 1 photo.

…. …. …. கீழேயுள்ள பேச்சு போன வாரம் (அக்டோபர் 5-ந்தேதி ) காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசியது ….. …. …. நேற்று – குஷ்பூஜி பாஜகவில் சேர்ந்து விட்டதாக செய்தி….!!! …….. இடையில் இந்த ஒரு வாரத்திற்குள் என்ன நடந்தது….? யார், யாரை – முட்டாளாக்க முயற்சிக்கிறார்கள் …? . —————————————————————————————————————————-

More Galleries | 1 பின்னூட்டம்

குஷ்பூ’ஜி – கல் ஆஜ் அவுர் கல் ….

This gallery contains 1 photo.

…. …. …. குஷ்பூ’ஜி – நேற்று, இன்று நாளை…!!! இது விமரிசனக் கட்டுரை அல்ல… பாஜக-விற்கு கிடைத்திருக்கும் புதிய தலைவர் குஷ்பூ’ஜி- – தன்னுடன் சீதனமாக கொண்டு வந்திருக்கும் அவரது பழைய பேச்சுகள் – ( மோடிஜியைப் பற்றியும், பாஜகவைப் பற்றியுமான மறக்க முடியாத பேச்சுகள் ….) நிறைய இருக்கின்றன… கொஞ்சம் சாம்பிள் மட்டும் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

விசித்திர தகவல் தொகுப்பு ….!!!

This gallery contains 1 photo.

…. …. …. ஒரு செய்தித்தளத்தில், விசித்திரமான தகவல் தொகுப்பு ஒன்றினைப் பார்த்தேன்… விசித்திரம் என்று சொல்கிறேனே தவிர, அநேகமாக அத்தனையும் சரியே என்று தோன்றுகிறது …!!! ——————————————– குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது. பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி … Continue reading

More Galleries