This gallery contains 1 photo.
எவ்வளவு அழகான கற்பனை,அற்புதமான இசை,மிகச்சிறப்பான ஒளிப்பதிவு –உணர்வுபூர்வமான நடிப்பு – நம் மனதில் ஆனந்தம் பொங்கச்செய்யும்இந்தக் காட்சிக்கான நன்றியையாருக்கு சொல்வது – இயக்குநர் – கே.விஸ்வநாத்….இசையமைப்பாளர் – கே.வி.மஹாதேவன்…ஒளிப்பதிவாளர் – பாலு மகேந்திரா…பாடிய – எஸ்.பி.பி.,வாணி ஜெயராம் …இயற்றிய -மைசூர் வாசுதேவாச்சார்… பாத்திரங்களாகவே மாறியுள்ள –சோமயாஜுலு, மஞ்சு பார்கவி,பொடியன் துளசி, மகள் -ராஜலக்ஷ்மி, இதில் ஏன் … Continue reading










//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…