Category Archives: அரசியல்வாதிகள்

அதிருஷ்டக்கார மன்மோகன் சிங் ….!!!

This gallery contains 2 photos.

…. …. திரு.மன்மோகன் சிங்-குக்கு ஒரு அதிருஷ்டம்…! ஆட்சியில் இருந்தபோது, அவருக்கு கிடைக்காத நல்ல பெயர் தற்போது மற்றவர்களின் சாதனை மூலம் கிடைக்கிறது….!!! ‘மீம்ஸ்’ கொண்டாட்டம் – …. . ——————————————————————————————————————————-

More Galleries | 6 பின்னூட்டங்கள்

வித்தியாசமான ஒரு இடம் – முருடேஷ்வர் …

This gallery contains 2 photos.

…. …. …. ….. தமிழ்நாட்டில் தான் இருக்கிறோம்… ஆனாலும் கூட, பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில் இருக்கும் இந்த இடத்தைப்பற்றி நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. இது புண்ணியஸ்தலம் மாதிரியும் இருக்கிறது… சுற்றுலாத்தலம் மாதிரியும் இருக்கிறது. ஆக மொத்தத்தில் ஒரு சுவாரஸ்யமான இடம். நேரில் போக வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ – காணொளியிலாவது பார்த்து மகிழ்வோமே… அவசியம் … Continue reading

More Galleries

இசை கொண்டாடும் இசை – இளையராஜா-சினிமா எக்ஸ்பிரஸ்….

This gallery contains 1 photo.

…. …. …. சினிமா எக்ஸ்பிரசுக்காக சுதிர் ஸ்ரீநிவாசன் இளையராஜா அவர்களை பேட்டி காண்கிறார். ராஜாவைப்பற்றி புதிதாகவும், நிறைய தெரிந்துகொள்ள முடிகிறது. ஒரு நல்ல பேட்டி – ….. ….. . —————————————————————————————————————————

More Galleries | 1 பின்னூட்டம்

பாஜக தனித்து நின்றாலே 60 இடங்களில் வெற்றி பெறும்…

This gallery contains 1 photo.

…. …. …. தமிழக பாஜக இளைஞரணியின் செயற்குழுக் கூட்டத்திலும் பின்னர் செய்தியாளர் கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசிய தமிழக பாஜக தலைவர் முருகன் பேசியதிலிருந்து ஒரு பகுதி கீழே – ( https://www.minnambalam.com/politics/2020/08/31/39/bjp-warnings-admk- minimum-60-constituencies-for-alliance ) கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை – ஊட்டியில் இருந்து நாகப்பட்டினம் வரை – ஒவ்வொரு பாஜக மாவட்ட அலுவலகத்திலும் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

நக்கல் …!!!

This gallery contains 2 photos.

…. …. சில நகைச்சுவை காட்சிகளை உருவாக்க நிறைய யோசிக்க வேண்டும்… நேரம் செலவழிக்க வேண்டும்… அப்படி உருவாக்கினாலும், பார்ப்பவர்களுக்கு சிரிப்பு வரும் என்று guaranteeee கிடையாது. ஆனால், சிலவற்றைப் பார்த்தவுடனே பற்றிக்கொண்டு வருகிறது சிரிப்பு… இத்தனைக்கும் பெரிய செய்தியோ, வார்த்தைகளோ இங்கே இல்லவே இல்லை… நீங்களே பாருங்களேன்…. சிரிப்பூட்டும் அதே நேரத்தில், இந்த தலைப்பும், … Continue reading

More Galleries | 14 பின்னூட்டங்கள்

நீதிபதிகள் அதிருப்தி -” தற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா பேச்சு போலித்தனமானது”

This gallery contains 1 photo.

…. …. …. ” தற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா பேச்சு போலித்தனமானது” – நீதிபதிகள் அதிருப்தி “போலித்தனம்”… யாரைச் சொல்கிறார்கள் மேன்மை பொருந்திய நீதிபதிகள் …? பிபிசி செய்தித்தளத்தின் செய்தியிலிருந்து கொஞ்சம் கீழே – ( https://www.bbc.com/tamil/india-53956186 ) ————————- நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் சரக்குகள் கையாளுதல், … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

சிரிப்பு மேடை – மோகனசுந்தரம்…

This gallery contains 1 photo.

…. …. …. மோகனசுந்தரம் பேசுகிறார் என்று சொன்னாலே போதும்… வேறு அறிமுகங்களோ, விவரங்களோ தேவையில்லை… அவர் எப்படி சிரிக்கச் சிரிக்கப் பேசுவார் என்பதை நமது நண்பர்கள் அறியாதவர்களா என்ன…!!! …… …… . —————————————————————————————————————————

More Galleries