This gallery contains 1 photo.
…. …. …. “கண்ணகி என்னும் கற்பு இயந்திரம்” கட்டுரையை படித்த பின், ஐம்பெரும் காப்பியங்களைப் பற்றிய நினைப்பு தோன்றியது. ஐம்பெரும் காப்பியங்கள் என்று கூறப்படுபவற்றில் சிலப்பதிகாரம் அநேகமாக எல்லாருக்கும் நினைவில் இருக்கும். மற்ற நான்கும் பற்றி – எப்போதோ, பள்ளிப்பிராயத்தில் சுருக்கமாகப் படித்து பரீட்சை முடிந்தவுடன் மறந்தே போனது. இப்போது அந்தக் கதைகளை எல்லாம் … Continue reading










//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…