………………………………………………………..

……………………………………………………….
சற்று வித்தியாசமாக, அதிகம் பாபுலர் ஆகாத –
ஆனாலும் மறக்க முடியாத –
சில சிவாஜி படப் பாடல்கலகள்
விடுமுறை நாளில் –
இங்கே – நண்பர்களின் பார்வைக்கு …..
நேரம் இருந்தால், பாருங்கள் ….!!!
……………………………..
சிற்பி செதுக்காத பொற்சிலையே – எதிர்பாராதது…
இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க – அம்பிகாபதி…
வெய்யிற்கேற்ற நிழலுண்டு – கள்வனின் காதலி …
கண்வழி புகுந்து – தூக்கு தூக்கி ….
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா -கப்பலோட்டிய தமிழன்…
………………………………………………………………………………………………………………………………………….



//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…