…………………………………………

………………………………………….
எதையுமே ப்ராக்டிகலாகச் சொல்வதில் – டாக்டர் சியாமளா ரமேஷ்பாபு அவர்களுக்கு இணை யாருமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்….
அவர் இந்த வீடியோவில் சொல்லும் எந்த காரணங்களும் அதிருஷ்ட வசமாக – எனக்கு இல்லை….. வேறு ஒரே ஒரு காரணம் தான்……
நம் வேலையை கூட நம்மால் செய்ய முடியாமல், படுத்த படுக்கையாக இருந்துகொண்டு, மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்கிற நிலை வரும் முன் –
நமக்கும், நம்முடன் இருப்பவர்களுக்கும், வலி இல்லாமல், வருத்தம் இல்லாமல், தொல்லை இல்லாமல், சட்டென்று போய் விட வேண்டும் என்கிற ஒரே ஒரு காரணம் தான்….
நான் இறைவனிடம் வைக்கும் ஒரே ஒரு வேண்டுகோள் ” தூங்கும்போதே போய் விட வேண்டும்….”
அது நாளையே என்றாலும், எனக்கு சம்மதம் தான்….
………………………………………………………………………………………………………………………………………………………………………………
……………………………………………………………………………………………………………………………………………………………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….