………………………………….

……………………………………..
மெக்சிகோ நாட்டில் உள்ள பியூப்லோ சுரங்கம் … இது….!!! சுமார் பத்து கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சுரங்க வழியாக ஒருவர் குதிரையேறி செல்ல முடியும் அளவுக்கு இது உயர அகலம் உடையது… !!
ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்த சுரங்க வழி!!!
நான் டிவி சீரியல்களில் அந்தக்கால மெக்சிகோவை பார்த்திருக்கிறேன்… தனியே தற்கால மெக்சிகோ அனுபவம் பெற – கீழே காணொளி ….!!!
………………………………..
…………………………………………………………..
First Impressions of Puebla and Cholula, Mexico =
………………………………………………………………………………………………………………………………………………………



நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…