அரசு மொத்தம் 35,660 கோடி ரூபாய்க்கு – Electoral Bonds -“தேர்தல் பத்திரம்” அச்சடித்திருந்தது …..

………………………………

……………………………………

அண்மையில், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒரு கேள்விக்கு
விளக்கம் அளிக்கும்போது, நிதியமைச்சகம்,

  • மத்திய அரசு, மொத்தம் ரூபாய் 35,660 கோடி மதிப்புள்ள
    electoral bond – தேர்தல் பத்திரங்களை அச்சடித்திருந்தது
    என்றும், அதில் –

  • டிசம்பர் 29, 2023 – முதல் பிப்ரவரி 15, 2024 வரையிலான
    கால கட்டத்தில் மட்டும் (சுமார் 49 நாட்கள் …) –

  • 8,350 கோடி ரூபாய்க்கான தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்கப்பட்டன
    என்றும் – தகவல் தந்திருக்கிறது.

இது குறித்த இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி காணொளி கீழே –

………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.