
………………………
எடப்பாடியாரின் அதிகார ஆசை அவரை எங்கே கொண்டு போய் விடும் ..?
…..
.
………………………………………………….

………………………
எடப்பாடியாரின் அதிகார ஆசை அவரை எங்கே கொண்டு போய் விடும் ..?
…..
.
………………………………………………….
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

நிஜமான சாமியாரா இல்லை ….
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
ஒரு இன்டெரெஸ்டிங் காணொளி பார்த்தேன். அதிமு மீண்டும் ச்சிகலா தலைமையில் ஆட்சியைப் பிடிக்கும் என்று. எடப்பாடி காணாமல் போய்விடுவார் என்றும். கா.மை சாரின் ஆசை நிறைவேறப்போகிறதா?
எப்படி இருந்தாலும் அதிமுக நிலைபெற்றிருக்க வேண்டும் என்ற என்னைப்போன்ற அனுதாபிகளின் ஆசை நிறைவேறினால் சரிதான். அதற்கு முன் கனியின் ஆட்சி அமையுமா?
திருமதி சசிகலாவை ஆதரித்து என்றாவது
ஒரு வார்த்தையாவது நான் எழுதி
பார்த்திருக்கிறீர்களா …? அது உங்கள்
ஆசையாக இருக்கலாம்….
” கனியின் ஆட்சி ?”
– உங்கள் கனவு பலிக்க வாழ்த்துக்கள் … !!!