

நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய,
அழகான, அற்புதமானதொரு நாடு நார்வே….
நம்மில் அநேகம் பேர் இது நார்வே தான் என்று
தெரியாமலே அதை கண்கொள்ளாமல்
பார்த்து ரசித்திருப்போம் …..!!!
ஆமாம் – அற்புதமான ஒளிப்பதிவாளரும்,
சிறந்த இயக்குநருமான அண்மையில் மறைந்த
திரு.கே.வி.ஆனந்த்’-ன் ‘கோ’ – திரைப்படத்தில்….!!!
அதனாலென்ன இப்போது, தெரிந்தே
மீண்டும் பார்ப்போமே…!!!
இந்தப் பாடல்கள் எனக்குப் பிடித்ததன் முக்கிய காரணமே அற்புதமான ஓளிப்பதிவும், இயற்கை பின்னும்பின்னணி காட்சிகளும் (scenaries) தான்.
இது கூடவே ஒரு போனஸ் (அதே படத்தில்…)
பின் குறிப்பு –
நார்வே’யிலிருந்து 7 தமிழர்கள் நேற்று இந்த விமரிசனம் வலைத்தளத்திற்குவருகை தந்திருக்கிறார்கள் என்பதை அறிய மகிழ்ச்சி அடைகிறேன்.
நார்வே தமிழர்களுக்கு என் ஸ்பெஷல் வணக்கங்களும், வாழ்த்துகளும்…!!!



நான் பார்த்த சில நாடுகளில், இங்கேயே தங்கிவிட்டாலென்ன என்ற எண்ணமும் வந்திருக்கிறது. ஆனால் அதற்கான முயற்சி எடுக்காததற்குக் காரணம், உணவுப் பழக்கமும், நம் வாரிசுகளை நம்மைப்போலவே வளர்க்கணும் என்று நினைத்ததும்தான்.
நார்வே பார்த்ததில்லை. நல்ல பகிர்வு
It is known as “Country of midnight moon”. A general knowledge question of our school time..
It should be midnight sun 🙂