….
….

….
என் 19-வது வயதில் முதல் முதலாக இந்தப்பாட்டை
கேட்டேன்…மிகவும் பிடித்தது.
அதன் பிறகு இன்று வரை
எங்கே, யார் பாடினாலும் நின்று கேட்பேன்..
முடிந்தபின் தான் நகருவேன்.
அந்த அளவிற்கு என்னைக் கவர்ந்த பாடல் இது.
பின்னர் விசாரித்து தெரிந்து கொண்டேன்..
ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் இயற்றிய
கர்நாடக சங்கீதத்திற்கான அசல் தமிழ்ப் பாடல் –
ராகம் – கானடா
வலைத்தளத்தில் ஒரு காணொலி பார்த்தேன்…
எங்கோ மேற்கத்திய நாடு ஒன்றில்,
தெரு நடைமேடையில், திறந்த வெளியில்,
ஒரு மேற்கத்திய பெண், பரதநாட்டிய உடையோடு
ஆடுகிறார்… பின்னணியில் பாட்டு ஒலிக்கிறது…
நண்பர்களும் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய காட்சி …
இங்கே தந்திருக்கிறேன்.
……..
……..
.
————————————————————————————————————————–



என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…