….
….
….
வண்ணக்கிளி கிராமத்து ஓவியங்கள் என்கிற தலைப்பில்
சில அற்புதமான ஓவியங்களை வலைத்தளத்தில்
பார்த்தேன்… கீழே பகிர்ந்து கொள்கிறேன்…
உருவாக்கியவர் Napani Nivas என்பதைத் தவிர,
மேல் விவரங்கள் கிடைக்கவில்லை…
படங்களை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் –
பல ஆச்சரியங்கள் பார்க்கக் கிடைக்கும்….!!!
ஆக்கியவருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்….
………………………………….

…………..

………….

……………….

…………………….

………….
.
———————————————————————————————————————————



கா மை சார்
ஓவியங்களுக்கு நன்றி .
ஓவியர் பெயர் ஓலெக் ஸுபிலாக் உக்ரேன் நாட்டை சேர்ந்தவர் .
கீழே பார்க்க :
https://en.wikipedia.org/wiki/Oleg_Shupliak
https://www.opticalspy.com/oleg-shuplyak-gallery.html
.
மெய்ப்பொருள்….பிரமாதம் …!!!
இந்த ஓவியங்கள் பிரமாதம் என்றால்
அதைவிடப் பிரமாதம் நீங்கள்
ஆர்வத்துடன் தேடி –
இந்த லிங்க்கை கண்டுபிடித்து தந்தது.
மிக்க நன்றி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
பிங்குபாக்: ஒலேக் ஸுபிலாக் -Oleg_Shupliak – தரும் பிரமிப்பு …. | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்