வண்ணக்கிளி கிராமத்து ஓவியங்கள் –

….
….
….

வண்ணக்கிளி கிராமத்து ஓவியங்கள் என்கிற தலைப்பில்
சில அற்புதமான ஓவியங்களை வலைத்தளத்தில்
பார்த்தேன்… கீழே பகிர்ந்து கொள்கிறேன்…
உருவாக்கியவர் Napani Nivas என்பதைத் தவிர,
மேல் விவரங்கள் கிடைக்கவில்லை…

படங்களை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் –
பல ஆச்சரியங்கள் பார்க்கக் கிடைக்கும்….!!!
ஆக்கியவருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்….

………………………………….

…………..

………….

……………….

…………………….

………….

.
———————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to வண்ணக்கிளி கிராமத்து ஓவியங்கள் –

 1. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  கா மை சார்

  ஓவியங்களுக்கு நன்றி .
  ஓவியர் பெயர் ஓலெக் ஸுபிலாக் உக்ரேன் நாட்டை சேர்ந்தவர் .

  கீழே பார்க்க :

  https://en.wikipedia.org/wiki/Oleg_Shupliak
  https://www.opticalspy.com/oleg-shuplyak-gallery.html

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   .

   மெய்ப்பொருள்….பிரமாதம் …!!!

   இந்த ஓவியங்கள் பிரமாதம் என்றால்
   அதைவிடப் பிரமாதம் நீங்கள்
   ஆர்வத்துடன் தேடி –
   இந்த லிங்க்கை கண்டுபிடித்து தந்தது.

   மிக்க நன்றி.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. பிங்குபாக்: ஒலேக் ஸுபிலாக் -Oleg_Shupliak – தரும் பிரமிப்பு …. | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.