தாளம் – ஏ.ஆர்.ரெஹ்மான் ….!!!

….
….

…..

இசை எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம்…
ஆனாலும், பொதுவாக என்னால் வேகமான அல்லது
ஓசை அதிகமான பாடல்களை ரசிக்க முடியாது…
என்னுடைய வயதும், ரசனையும் அதற்கான
காரணங்கள்… இவை
இரண்டுமே இளைஞர்களுக்கானவை…!!!

இருந்தாலும் கூட ஏ.ஆர்.ரெஹ்மான்
அவர்களின் மிகச்சில பாடல்கள் மட்டும் இதற்கு
விதிவிலக்கானவை….

இசைக்கருவிகளை கையாளும் விதத்தில்,
எத்தகையை மகத்தான அனுபவங்களை
உண்டாக்க முடியும் என்பதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம்
“தாள்” ஹிந்தி திரைப்படத்தின் பாடல் காட்சிகள்.
….

“தாள்” படத்தின் சிறப்புக்கு, அற்புதமான
கேமரா கோணங்கள், வண்ணம், நட்சத்திர நடிகர்கள்
என்று பல காரணங்கள் இருந்தாலும் கூட,

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹ்மான் அவர்களின்
கற்பனைக்கும், கைத்திறனுக்கும் பெரும் பங்கு உண்டு.

கீழே இருப்பது சாம்பிள் தான்.
“தாள்” படத்தின் அத்தனை பாடல்காட்சிகளுமே அருமை.
நேரம் கிடைக்கும்போது அத்தனையையும் பாருங்கள்…

….


….

….

….

.
———————————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.