‘…
….
….

….
எதிர்பார்க்கவே இல்லை…
பொதிகையில் ஒரு மெல்லிசை …
விளம்பரம் இல்லாமல், படாடோபம் இல்லாமல்
நிகழும் சில நிகழ்ச்சிகள் கூட சமயத்தில் அருமையாக
இருக்கின்றன.
இந்தக் கலைஞர் இதுவரை நமக்கு அறிமுகம் இல்லை.
சாக்ஸபோனில் “நெஞ்சம் மறப்பதில்லை” பாடலை
இசைக்கிறார்….படத்தில், பி.சுசீலாவின் குரலில்
வரும் ஒரிஜினல் பாடலை விட இது அருமையாக
இருக்கிறது.
சாக்ஸபோன் கலைஞர் s.நாதன் – அவர்களுக்கு
நமது பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனை நமது
– நெஞ்சம் (என்றும்) மறப்பதில்லை….!
….
….
.
—————————————————————————————————————————————



அற்புதம். பகிர்ந்தமைக்கு நன்றி!