….
….

….
Louis Marie Malle என்கிற ஃப்ரென்ச் டாக்குமெண்டரி பட
தயாரிப்பாளர் ஒருவர் 1968-ஆம் ஆண்டு சென்னையில்
“தில்லானா மோகனாம்பாள்”
பட ஷூட்டிங் நடைபெற்று வந்தபோது எடுத்த காட்சிகள்
அடங்கிய வீடியோ காணக் கிடைத்தது… கீழே –
இதில் சிவாஜி, பத்மினியுடன், டைரக்டர் ஏ.பி.நாகராஜனும்
இருக்கிறார்….
…….
…….
.
————————————————————————————————————————————-



Well Said KM sir. Thank you