இந்தியா-சீனா மோதல் – நேரடி வீடியோ….


கடந்த சில நாட்களாகவே “கால்வான்” பள்ளத்தாக்கில்
தொடர்ந்து நடந்து வரும் இந்திய-சீன படைகளுக்கிடையேயான
மோதல்களைக் காட்டும் நேரடி வீடியோக்கள் கீழே –

…………

…………

…………..

.
———————————————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to இந்தியா-சீனா மோதல் – நேரடி வீடியோ….

  1. புவியரசு's avatar புவியரசு சொல்கிறார்:

    இந்தப் பிரச்சினை இப்போதைக்கு தீருவதாகத்
    தெரியவில்லை; சீனர்கள் பிரச்சினையை
    தொடரவே விரும்புவதாகத் தெரிகிறது.
    அது நடக்காது என்பதை நாம் உறுதியாக
    தெரிவிக்க வேண்டும். ஒரு இடத்தில்
    விட்டுக் கொடுத்தால், 3500 கி.மீ.எல்லை முழுவதும்
    இதே கதை தொடரும்.

  2. புவியரசு's avatar புவியரசு சொல்கிறார்:

    நமது வீரர்கள் தெளிவாக, தைரியமாக
    எதிர்கொள்கிறார்கள். இந்த தேசத்தின்
    130 கோடி மக்கள் அவர்கள் பின்னே
    நிற்கிறார்கள். எதுவந்தாலும், நாம் எல்லாரும்
    சேர்ந்து எதிர்கொள்வோம்.
    தைரியமிருந்தால்,
    ட்ராகன் எதிருக்கு எதிராக வரட்டும் பார்ப்போம்.
    உலக நாடுகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
    பூனைக்கு யார் மணி கட்டுவது என்று.
    நாம் கட்டுவோம். உலகின் பெரும்பாலான நாடுகள்
    நம் பின்னே அணிவகுக்கும்.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      130 கோடி மைனஸ், ஹலோ, டிக்டாக் செயலிகள், சீன பட்டாசுகளை இறக்குமதி செய்பவர்கள்/உபயோகிப்பவர்கள், சீன உணவு வகைகளை பிராண்டுகளை பயன்படுத்துபவர்கள் என்று பெரிய லிஸ்டே இருக்கு.

      ஆனா இந்த லாஜிக், மேற்கத்தைய பிராண்டுகளுக்குப் பொருந்தாது (அவர்கள் தொழிற்சாலை சீனாவில் அமைந்திருந்தபோதும்)

  3. Ganesan R's avatar Ganesan R சொல்கிறார்:

    On Sat, Jun 20, 2020, 00:20 வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் wrote:

    > vimarisanam – kavirimainthan posted: “… … … கடந்த சில நாட்களாகவே > “கால்வான்” பள்ளத்தாக்கில் தொடர்ந்து நடந்து வரும் இந்திய-சீன > படைகளுக்கிடையேயான மோதல்களைக் காட்டும் நேரடி வீடியோக்கள் கீழே – ………… > https://www.facebook.com/INAWarriors/videos/578210689493201/ ..” >

  4. காமன் மேன்'s avatar காமன் மேன் சொல்கிறார்:

    இதில் மீடியா காரர்கள் உள்ளே நுழைந்து, ராணுவ வீரர்களை கொச்சை படுத்தாமல் விட மாட்டார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.