…
…

…

…
நம் தென் தமிழ்நாட்டிலிருந்து எத்தியோப்பியா சென்ற
தமிழர் ஒருவரின் சமூக சேவை பற்றி அந்த நாட்டு மக்களே
பாராட்டுவதும், அதை பிபிசி செய்தியாகப் போடுவதும் –
மகிழ்ச்சி தருகிறது…
மதுரைத் தமிழர் கண்ணன் அம்பலத்தை
பாராட்டுவதில் நாமும் மகிழ்வோடு சேர்ந்து கொள்வோமே…!!!
….
….
.
———————————————————————————————————————————-



நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…