…
…

…
“கல்யாண வீட்டிலும் அழுகை உண்டு…
சாவு வீட்டிலும் சிரிப்பு உண்டு” – என்று
வடிவேலு சொல்வது உண்மையே.
பல சமயங்களில் நான் இதை நடைமுறையில்
அனுபவித்திருக்கிறேன்… உங்களில் பலரும் கூட
அனுபவித்திருப்பீர்கள்…
சிவாஜி இறந்த சமயத்தில் நடந்த அப்படிப்பட்ட
சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொள்கிறார்
சிரிப்பாளி… வடிவேலு.
…
…
.
——————————————————————————————————————————



[…] […]