…
…

…
இன்றைய காலகட்டத்தை நோக்கும்போது தோன்றுவது –
சில சமயங்களில், நிஜங்கள்
கற்பனையை விட அதி பயங்கரமாக இருக்கின்றன …
பயப்பட வேண்டாம் –
இது ஒரு திரைப்படக் காட்சி மட்டுமே…
ஆனால், இதில் ஓரளவு உண்மையும்
இருக்கிறது போலிருக்கிறதே…
நேற்று வெளியாகியிருக்கும் ஒரு செய்தி –
சீனாவிலிருந்து, இந்தியா 5 லட்சம்
Rapid Testing Kids வாங்க ஆர்டர் போயிருக்கிறது.
அதில் ஒரு லட்சம் டெஸ்ட் கிட்ஸ்
9-ந்தேதி தமிழகத்திற்கு வருகிறது…
…
…
.
———————————————————————————————————-



//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…