திரு.எம்.எம்.தண்டபாணி தேசிகர்….


நண்பர் ஒருவர் தண்டபாணி தேசிகர் அவர்களின்
இசையமைப்பைப் பற்றி கேட்டது இதை எழுதத்
தூண்டியது.

“துன்பம் நேர்கையில்” என்கிற பாரதிதாசன் இயற்றிய
பாடலுக்கு இசையமைத்தவர் திரு.தேசிகர்…. பின்னால்,
அந்தப் பாடலை இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம் அவர்கள்
“ஓர் இரவு” திரைப்படத்திற்காக பயன்படுத்திக்கொண்டார்.
இந்தப்பாடல் புகழ்பெற அந்தப்படமும் ஒரு காரணம்.

இந்தப்பாடலுக்கு இசையமைத்த அனுபவத்தை தேசிகர்
அவர்களே சொல்லும் ஒர் காணொளி கிடைத்தது….
நண்பர்களுக்காக –

தண்டபாணி தேசிகரின் இன்னொரு புகழ்பெற்ற பாடல்…
இசைக்கவி திருச்சி தியாகராஜன் இயற்றிய –

“தாமரை பூத்த தடாகமடி – செந்
தமிழ்மணத் தேன் பொங்கி பாயுதடி”

….

….

————-

நானும் தேடிக்கொண்டே இருக்கிறேன்..
பொருத்தமானதாக கிடைக்க மாட்டேனென்கிறது..
OLD is GOLD -என்கிற சொல்லுக்கு இணையான ஒரு
தமிழ்ச்சொல்லை யாராவது கண்டுபிடித்து
சொல்லுங்களேன் பார்ப்போம்….!!!
.
————————————————————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to திரு.எம்.எம்.தண்டபாணி தேசிகர்….

  1. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    பழமையே செழுமையானது

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      நன்றாகவே இருக்கிறது.
      நன்றி அஜீஸ்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.