…
…

…
நண்பர்கள் அனைவருக்கும்,
அவர்கள் இல்லத்தினர் அனைவருக்கும்,
இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை
தெரிவித்துக் கொள்கிறேன்.
“தை பிறந்தால் – வழி பிறக்கும்…”
…
…
பின் குறிப்பு –
பண்டிகையை கொண்டாடி விட்டு
நிதானமாக வாருங்கள்….
மதியம் மீண்டும் சந்திப்போம்… 🙂 🙂 🙂
.
————————————————————————————————————



//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…