…
…

…
திரை இசைத்திலகம் – கே.வி.மஹாதேவன்
(என் விருப்பம் -36)
சென்ற வாரம் திசை இசைத்திலகம் கே.வி.மஹாதேவன்
அவர்களைப்பற்றி எழுதியதன் தொடர்ச்சி என்று கூட
இந்த இடுகையை வைத்துக் கொள்ளலாம்.
கே.வி.எம். அவர்களின் இசையமைப்பில் உருவான
பல பாடல்கள் நினைவிற்கு வருகின்றன. எதைச் சேர்ப்பது,
எதை விடுவது என்று தெரியவில்லை.
தில்லானா மோகனாம்பாள், கந்தன் கருணை, குங்குமம்,
தாய்க்குப் பின் தாரம், அடிமைப்பெண், திருவருட்செல்வர்,
சாரதா ஆகிய புகழ் பெற்ற படங்களிலிருந்தும்,
முழுக்க முழுக்க கர்நாடக இசையின் அடிப்படையிலேயே
அத்தனை பாடல்களும் உருவாக்கப்பட்டு, மறக்க முடியாத
ஒரு இசைக்காவியமாக அமைந்த சங்கராபரணம்
படத்திலிருந்தும் சில பாடல்ளை மட்டும் கீழே
பதிப்பிக்கிறேன்….
————–
மறைந்திருந்தே பார்க்கும் – தில்லானா மோகனாம்பாள் –
மனம் படைத்தேன் உன்னை -கந்தன் கருணை
ஆயிரம் நிலவே வா – அடிமைப்பெண்
சின்னஞ்சிறிய வண்ணப்பறவை – குங்குமம்
அசைந்தாடும் தென்றலே – தாய்க்குப்பின் தாரம்
பச்சை மாமலை போல் மேனி – திருமால் பெருமை
ஒருத்தி ஒருவனை – சாரதா –
என்னை விட்டு ஓடிப்போக முடியுமா – சாரதா –
சங்கராபரணம் –
Broche varevaru ra –
Dorakuna Ituvanti Seva –
சங்கரா – எஸ்.பி.பி.
.
—————————————————————————————-



பாகஸ்ரீ !
நன்றி நண்பரே.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்