“கோபம்”


கோபத்தை கட்டுப்படுத்த நபிகள் நாயகம் சொன்ன வழி-
————–

“கோபம்” பலருக்கு ஒரு பெரிய பிரச்சினை.

இதை “ஒரு வகை வியாதி” என்று கூறலாம்…
அல்லது “அதுவும் ஒரு குணம்” என்றும் கூறலாம்…

கோபத்தை விரும்புபவர் யாரும் கிடையாது…
கோபத்தால் யாருக்கும் லாபம் கிடையாது…
நல்ல விளைவுகள் நிச்சயம் கிடையாது…

எனவே, வேண்டத்தகாத இந்த கோபத்தை நம்மிடமிருந்து
விலக்குவது, ஒழிப்பது – எப்படி….?

நான் உணர்ந்த ஒரு வகை –
இதை நம்மிடமிருந்து அகற்றியே ஆக வேண்டும்
என்று மனதில் ஒரு முனைப்பும் –

பிறகு பயிற்சியும், முயற்சியும் இருந்தால் –
நிச்சயம் ஒழித்து விடலாம்.

மிகுந்த கோபக்காரனாக இருந்த நான்
மாறியது இந்த வகையில் தான்.

திரு.சுகி சிவம் அவர்கள் ஆன்மிக வழியில் –
“கோபத்தை கட்டுப்படுத்த நபிகள் நாயகம் சொன்ன வழி”
என்கிற தலைப்பிலான தன்னுடைய உரையொன்றில் –
இதைப்பற்றி விரிவாக, தெளிவாகச் சொல்கிறார்.

அவர் சொல்வதையும் கேட்கலாமா….!

.
——————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.