…
…

….
….
மேலே வீடியோவில் புகுந்து விளையாடும் இந்த
பிரேசில் under 17 Coach – Amadeu Carious -க்கு
வயது just 76 தான் ஆகிறது….!!!
பிரேசிலின் Football Magician என்று
இவர் அழைக்கப்படுகிறார்….!!!
————————————————
– என்று சொல்லி ஒரு வீடியோ அண்மையில்
இணைய தளத்தில் வைரல் ஆகியது….
இப்போது வெளிவந்திருக்கும் செய்தியின்படி,
அது முழு வீடியோவின் ஒரு பகுதி மட்டுமே
என்றும் – உண்மையில் நடந்தது என்ன என்பதைக் காட்டும்
ஒரு சுவாரஸ்யமான முழு வீடியோவும் தற்போது
வெளியாகி இருக்கிறது – கீழே –
ஒரு சுவாரஸ்யமான சினிமா காட்சியை
பார்ப்பது போல் இருக்கிறது பாருங்கள் ..!!!
…
…
.
——————————————————————————–



//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…