…
…

…
அற்புதமான மனிதர் ஜெயகாந்தன்.
மறக்க முடியாத, வித்தியாசமான ஒரு கேரக்டர் ஜே.கே…..
அவரது எழுத்துக்களை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.
ஆனால் இதயத்தை….?
ஜே.கே.யின் இதயத்தை கொஞ்சம் புரிந்துகொள்ள –
அருமையான ஒரு காணொளி ….
…
…
.
——————————————————————————————————————————————————————



ஜெயகாந்தன் ,ஜே கே , என்றெல்லாம் அழைக்கப்படும் அவரின்
உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது .
கதை ,பாடல் , சினிமா எல்லாம் ஒரு கை பார்த்திருக்கிறார்
நிறைய கோபப்படுவார் அதன் பின் உடனே சாதுவாகவும்
மாறிவிடுவார் என கேள்விப்பட்டது . அவருடன்
பழக வேண்டுமானால் அவர் கோபத்தையும்
பொறுத்துக் கொள்ளவேண்டும் .
நண்பர் என்றால் ஸ்டேடஸ் பார்க்க மாட்டார் .
ரிக்க்ஷாக்காரரும் அவருடன் சமமாக பேசமுடியும் .
ஜே கே படம் வரைவார் , சங்கீதம் தெரியும் என்பதெல்லாம்
இப்போதுதான் பார்க்கிறேன் .
முதுமையிலும் கிழட்டு சிங்கம் போல் வீராப்பாகத்தான் இருக்கிறார் .