…
…

…
எனக்கு நிறைய சிநேகிதர்கள் உண்டு…
அவர்களில் குடிப்பவர்களும் உண்டு.
பொதுவாக எல்லாருக்கும் ஒரு அபிப்பிராயம் உண்டு.
குடிப்பவர்கள் எல்லாரும் கெட்டவர்கள் …
குடித்து விட்டு கலாட்டா செய்பவர்கள்…
சண்டை போடுபவர்கள் என்று…
இது ஒரு தவறான அபிப்பிராயம்…
குடி, மனிதனின் சிந்தனையை, செயலை பாதிக்கிறது
என்பது உண்மை.
ஆனால், குடிப்பவர்கள் – இயல்பில் நல்லவர்களாக
இருந்தால் – அவர்களால் மற்றவர்களுக்கு
எந்த பிரச்சினையும் ஏற்படுவதில்லை.
இயல்பிலேயே நெகடிவ் குணங்கள் இருப்பவர்களுக்குத்தான்
குடிக்கும்போது, அத்தகைய குணங்கள் வெளிப்படுகின்றன…
அந்த ஆசாமி, துவக்க காலங்களில் வெளியே போய்
குடித்து விட்டு நடு இரவில் வீட்டுக்கு வருவான்..
சில காலம் கழித்து, வீட்டிலேயே ‘மினி பார்’ துவங்கி விட்டான்…
தினமும் குடித்து விட்டு, வீட்டில் ரகளை செய்வான்.
இரவு ஒன்பது மணிக்கு மேல் அவன் ஆட்டம் ஆரம்பமாகும்…
– இன்றைய காவிரிமைந்தன் காணொளி -08 -பதிவில்
தொடர்கிறது…..கீழே –
…..
…..
.
—————————————————————————————————————————————————————-



நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…