என் விருப்பம் – 35 ( மகாநதி ஷோபனா பாடல்கள் ….)


ஞாபகம் இருக்கிறதா….?
“மகாநதி” ஷோபனாவை….?

….

….

இது அதே ஷோபனா தான் –
இசையில் டாக்டர் பட்டம் பெற்ற –
டாக்டர் ஷோபனா விக்னேஷ்…

அருமையான குரல் வளம் பெற்ற
தமிழிசைக்கலைஞர் –
டாக்டர் ஷோபனா விக்னேஷ் அவர்கள்
பல புகழ்பெற்ற பாடல்களை அநாயாசமாக
பாடும் திறமையைப் பெற்றிருக்கிறார்….

அவற்றில் சிலவற்றை மட்டும் –
இன்றைய என் விருப்பம் நிகழ்வுக்காகவும்,
நண்பர்கள் கேட்டு மகிழவும் – இங்கே பதிவு செய்கிறேன்…..

….
சுப்ரமணிய பாரதியின் –
நெஞ்சுக்கு நீதியும் –

பாரதி தாசனின் –
துன்பம் நேர்கையில் –

https://youtu.be/rbccu69Y5Qs

அலைபாயுதே கண்ணா –
https://youtu.be/iEVlutj-1WU

முத்தைத் தரு – திருப்புகழ்
https://youtu.be/knGr_99ffkI

சொல்ல சொல்ல இனிக்குதடா
https://youtu.be/iLJYo8_BUHM


அழகு தெய்வமாக -காவடிச் சிந்து –

கண்ணன் வருகின்ற நேரம்
https://youtu.be/uAzgfC6fwSo

அழகான பழனி மலை


நினைக்காத நேரம் இல்லை –

https://youtu.be/7qNFCTC4tH8


தீன கருணாகரனே –

காற்றினிலே வரும் கீதம்….


ஜக ஜனனி –

திருப்பரங்குன்றத்தில்

https://youtu.be/IwuiLt_nGiA


குறையொன்றும் இல்லை …

சொல்ல சொல்ல இனிக்குதடா
https://youtu.be/iLJYo8_BUHM

சரவண பொய்கையில் –
https://youtu.be/43GTDZeKPak

வைஷ்ணவ ஜனதோ –

https://youtu.be/6DUAFPCHLLI

அழகு, இளமை, இனிமையான குரல் வளம்,
அழகான தமிழ் உச்சரிப்பு –
இத்தனையும் இருந்தும், திரைப்படத்துறைக்கு
செல்ல வாய்ப்புகள் கிடைத்தும் –

அதைத் தவிர்த்து விட்டு –
இசையையே தன் வாழ்க்கைப் பயணத்திற்கு
துணையாக தேர்ந்தெடுத்த ஷோபனா விக்னேஷ்
அவர்களுக்கு,

அவர் மேலும் பல சிறப்புகளைப்பெற,
நமது பாராட்டுகளையும் –
உளமார்ந்த நல் வாழ்த்துகளையும்
தெரிவித்துக் கொள்வோம்.

.
—————————————————————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to என் விருப்பம் – 35 ( மகாநதி ஷோபனா பாடல்கள் ….)

  1. indrillavittalum's avatar indrillavittalum சொல்கிறார்:

    kaamai avargale
    Athanaiyum arumai.
    Ithanil antha Kannan varuginra neram paadalai Yesudas avargal padi iruppar. Athu nammai antha kaarkozhal mannanidame serthu vidum naam kannai moodi ketkum pothu. Mukkiyamaga adhai seivathu antha high pitch thaan. Kettu paarungal

  2. Indrillavittalum's avatar Indrillavittalum சொல்கிறார்:

    Link for yesudas avl version of kannan varuginra neram

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      நானே போட நினைத்தேன்.
      நீங்கள் பதிவிட்டு விட்டதற்கு நன்றி நண்பரே.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.