…
…
லண்டனுக்கும், பாரீசுக்கும் இடையே உள்ள
தூரத்தை கடலுக்கடியில் இந்த டிரெயின்
அறுபத்தி எட்டே (68) நொடிகளில்
கடக்கிறது என்று – பிபிசி சொல்கிறது….
ஒருவேளை நிமிடம் என்று சொல்வதற்கு பதில்,
நொடி என்று சொல்லி விட்டார்களோ..??? 🙂 🙂
ஆனால், பிபிசி சொன்னால்,
நம்பித்தானே ஆக வேண்டும்…?
இது எப்படி சாத்தியமாகிறது….?
ஏற்கெனவே யாராவது இதில் பயணம் சென்றிருந்தால்,
இங்கு தங்கள் அனுபவத்தைக் கூறுங்களேன் …..
….
….
.
———————————————————————————————————-
இன்று பதிவிடப்பட்ட –
விமரிசனம்-காவிரிமைந்தன் காணொளி -04 ….கீழே
…
…
.
———————————————————————————————————-



They have speeded it up for the video. Here is the link:
https://www.bbc.co.uk/newsround/50137348
மெய்யப்பன்,
நன்றி நண்பரே.
முதல் வீடியோவும், அதன் தலைப்புகளும்
தவறான செய்தியைப் பரப்பி விட்டன.
பலர் அதை நிஜமென்று நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்