…
…

…
இந்த பகுதியில் மனிதரின் முக்கியமான பல
பலவீனங்கள் வெட்ட வெளிச்சமாக
அலசப்படுகின்றன.
அன்றைய தமிழ் நாட்டில் –
– இன்றைய கேரளத்தில்,
கொச்சியின் அருகே பூர்ணா நதிக்கரையில் இருக்கிற
காலடி என்கிற ஒரு சிறு கிராமத்தில்
அவதரித்தவர் சங்கரர்.
இதிகாச புராண பாத்திரங்கள் போல்,
நிஜமா அல்லது கற்பனை உருவாக்கமா என்று
சந்தேகத்தைக் கிளப்பாமல் –
சங்கரர் என்பவர் இந்த உலகில் மனிதராகப் பிறந்து,
வளர்ந்து, பாரதம் முழுவதும் குறுக்கிலும், நெடுக்கிலும்
பலமுறை யாத்திரை சென்று –
பல நூல்களை இயற்றி,
பல மடங்களை ஸ்தாபித்த –
ஒரு சரித்திர நாயகர்….
….
….
முழுவதும் காண –
விமரிசனம்-காவிரிமைந்தன் காணொளி -04 ….கீழே
…
…
.
———————————————————————————————————



//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…