…
…

…
முகத்தில் எந்தவித உணர்ச்சிகளையும்
வெளிப்படுத்தாமல்,
குரலில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் –
நகைச்சுவை உணர்வு கொப்புளிக்கக்கூடிய, ஆனால் –
ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத பல சங்கதிகளை
வரிசையாக சொல்லிக் கொண்டே வருவது
தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் விசேஷம்…
கேட்கக் கேட்க அலுக்காத அவரது உரைகளின்
ஒரு சிறு துளி இங்கே –
…
…
.
————————————————————————————————————



நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…