…
…
காலையில் பதிவிட்ட பழைய மெட்-ராஸ் குறித்த
இடுகையில் குதிரை-டிராம் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.
நான் தேடிக்கொண்டிருந்த வீடியோ கிடைத்து விட்டது.
இந்த குதிரை-டிராம் இப்போதும் பாகிஸ்தானில்
ஃபைசலாபாத் மாவட்டத்தில், ஜரன்வாலா தாசிலில்,
கங்காபூர் என்கிற இடத்தில் இயங்கிக் கொண்டிருப்பதாகத்
தெரிகிறது.
இன்றைய சூழ்நிலையில் இதைப் பார்க்க
மிகவும் தமாஷாக இருக்கிறது….
இருந்தாலும், அது உருவாகிய,
மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில்
மிகவும் வரவேற்புடன் இயங்கியிருக்க வேண்டும்.
…
…
இந்த வீடியோ இன்னும் கொஞ்சம் ரசனையுடன் ( …!!! )
எடுக்கப்பட்டிருக்கிறது… 🙂 🙂
…
…..
.
————————————————————————————————————



VERY INTERESTING