ஒரு நாளைக்கு ஒரு லட்சம் இட்லி – ஈரோட்டில் இட்லி சந்தை…!!! (இன்றைய சுவாரஸ்யம் …)


ஒரு நாளைக்கு ஒரு லட்சம் இட்லிகள் வரை
இங்கு விற்பனையாகின்றன என்பதை கேட்பதற்கு
முதலில் ஆச்சரியமாகவே இருந்தது….

ஆனால், காணொளியை பார்த்த பிறகு
நம்பலாம் என்று தோன்றுகிறது.

தமிழகத்தின், உலகப்பிரசித்தி பெற்ற
ஒரு உணவுப்பண்டம் –

எந்தவிதத்திலும் உடலுக்கு கேடு விளைவிக்காத,
மிக எளிமையான, மலிவான, உலகத்தின்
எந்த மூலைக்கு சென்றாலும் தமிழகத்தின்
பெயரைச் சொல்லும் – இட்லி.

….

.
———————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to ஒரு நாளைக்கு ஒரு லட்சம் இட்லி – ஈரோட்டில் இட்லி சந்தை…!!! (இன்றைய சுவாரஸ்யம் …)

  1. Prabhu Ram's avatar Prabhu Ram சொல்கிறார்:

    ” இட்லி ” – தமிழர்களின் பெருமை;
    இட்லி, தோசை, வடை – தமிழர்களின் தனி அடையாளம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.